பிப்ரவரி 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19690

18590

834

266

2

செங்கல்பட்டு

231001

218216

10149

2636

3

சென்னை

741216

710980

21240

8996

4

கோயம்புத்தூர்

321980

303445

15948

2587

5

கடலூர்

73569

70635

2047

887

6

தருமபுரி

35709

33489

1938

282

7

திண்டுக்கல்

37195

35178

1355

662

8

ஈரோடு

130254

122371

7156

727

9

கள்ளக்குறிச்சி

36325

34857

1254

214

10

காஞ்சிபுரம்

93281

88742

3248

1291

11

கன்னியாகுமரி

85021

78858

5081

1082

12

கரூர்

29278

27444

1464

370

13

கிருஷ்ணகிரி

58896

54510

4017

369

14

மதுரை

90451

86633

2596

1222

15

மயிலாடுதுறை

26304

25150

832

322

16

நாகப்பட்டினம்

25092

23596

1127

369

17

நாமக்கல்

66742

62212

4002

528

18

நீலகிரி

41127

39096

1806

225

19

பெரம்பலூர்

14353

13707

398

248

20

புதுக்கோட்டை

34101

32402

1276

423

21

இராமநாதபுரம்

24460

23163

931

366

22

ராணிப்பேட்டை

53377

50357

2234

786

23

சேலம்

125099

116210

7141

1748

24

சிவகங்கை

23413

22404

793

216

25

தென்காசி

32610

30593

1527

490

26

தஞ்சாவூர்

91273

86566

3675

1032

27

தேனி

50387

48205

1651

531

28

திருப்பத்தூர்

35512

33170

1711

631

29

திருவள்ளூர்

145530

139612

3999

1919

30

திருவண்ணாமலை

66201

62762

2758

681

31

திருவாரூர்

47393

45181

1744

468

32

தூத்துக்குடி

64617

62668

1509

440

33

திருநெல்வேலி

62233

59150

2639

444

34

திருப்பூர்

127217

116234

9938

1045

35

திருச்சி

93698

89059

3491

1148

36

வேலூர்

56929

54978

789

1162

37

விழுப்புரம்

54081

51392

2323

366

38

விருதுநகர்

56381

53595

2234

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1234

1210

23

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,04,762

32,28,151

1,38,878

37,733

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.