வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ <!– வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வல… –>

உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைவரை ஓடியே சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி பெப்னா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆவார்.

ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுத் தொடங்கியது. வேட்பு மனு முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன் பல்லியா ஆட்சியரக வாயிலுக்குக் காரில் வந்த அவர் அங்கிருந்து மனு தாக்கல் செய்ய ஓடியே சென்றார்.

அவருக்குப் பின்னால் உதவியாளரும், துப்பாக்கியுடன் பாதுகாவலரும் ஓடிச் சென்றனர். 

#WATCH | UP Sports Minister Upendra Tiwari sprinted to Collectorate Office in Ballia y'day as he was running late to file his nomination. Y'day nominations were scheduled to be filed by 3 pm & the minister was running late, nomination process still ongoing#UttarPradeshElections pic.twitter.com/99HSIPHwoA

— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 5, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.