உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அந்த மின்கம்பியில் 11 கிலோ வோல்ட் என்ற அளவில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., மின்கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.