தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விரைவில் யாத்ரா ஹீரோவாகும் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக விவாகரத்து அறிவிப்பு தான் வெளியானது.
கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக இருந்திருக்கிறது. பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்
தனுஷ்
.
ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்
அப்படியாவது கவனத்தை திசை திருப்பலாம் என்று கான். இந்நிலையில் மனைவியை பிரிந்த பிறகும் அதையே தான் செய்கிறார். அதாவது தொடர்ந்து புதுப்படங்களுக்கு ஓகே சொல்லிக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
பாலிவுட்டில் அதுவும் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்தது சினிமா மட்டும் தான். அதை தவிர வேறு எது பற்றியும் யோசனை இல்லை என்று தனுஷ் அவ்வப்போது கூறுவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.