லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 183ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,