பிப்ரவரி 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.6 வரை பிப்.7 பிப்.6 வரை பிப்.7

1

அரியலூர்

19698

25

20

0

19743

2

செங்கல்பட்டு

231529

466

5

0

232000

3

சென்னை

742144

839

48

0

743031

4

கோயம்புத்தூர்

322842

807

51

0

323700

5

கடலூர்

73462

68

203

0

73733

6

தருமபுரி

35564

59

216

0

35839

7

திண்டுக்கல்

37151

39

77

0

37267

8

ஈரோடு

130546

288

94

0

130928

9

கள்ளக்குறிச்சி

35933

22

404

0

36359

10

காஞ்சிபுரம்

93442

126

4

0

93572

11

கன்னியாகுமரி

85088

153

126

0

85367

12

கரூர்

29286

50

47

0

29383

13

கிருஷ்ணகிரி

58749

89

244

0

59082

14

மதுரை

90352

66

174

0

90592

15

மயிலாடுதுறை

26291

14

39

0

26344

16

நாகப்பட்டினம்

25089

37

54

0

25180

17

நாமக்கல்

66812

158

112

0

67082

18

நீலகிரி

41172

83

44

0

41299

19

பெரம்பலூர்

14370

11

3

0

14384

20

புதுக்கோட்டை

34112

34

35

0

34181

21

இராமநாதபுரம்

24355

26

135

0

24516

22

ராணிப்பேட்டை

53428

86

49

0

53563

23

சேலம்

124983

291

438

0

125712

24

சிவகங்கை

23336

33

117

0

23486

25

தென்காசி

32569

16

58

0

32643

26

தஞ்சாவூர்

91356

98

22

0

91476

27

தேனி

50381

23

45

0

50449

28

திருப்பத்தூர்

35444

38

118

0

35600

29

திருவள்ளூர்

145771

216

10

0

145997

30

திருவண்ணாமலை

65888

69

399

0

66356

31

திருவாரூர்

47451

88

38

0

47577

32

தூத்துக்குடி

64384

35

275

0

64694

33

திருநெல்வேலி

61890

58

427

0

62375

34

திருப்பூர்

127681

313

16

0

128010

35

திருச்சி

93795

136

72

0

94003

36

வேலூர்

54661

27

2290

0

56978

37

விழுப்புரம்

53978

51

174

0

54203

38

விருதுநகர்

56346

60

104

0

56510

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1234

6

1240

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1104

0

1104

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

34,01,329

5,098

9,553

6

34,15,986

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.