மடவளையில் மண்சரிவு! மூவர் பலி



வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

மேலும், குறித்த விபத்தில் சிக்குண்ட  ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்மேடு சரிந்து வீடொன்றின் மேல் வீழ்ந்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.