புதுடில்லி,-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ‘டாக்டர் ரெட்டீஸ்’ நிறுவனம், ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இது, ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக் கூடிய தடுப்பூசி. இதன் அவசர கால பயன்பாட்டுக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்தது. இதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார். ஸ்புட்னிக் லைட், நம் நாட்டில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஒன்பதாவது கொரோனா தடுப்பூசி.
புதுடில்லி,-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ‘டாக்டர் ரெட்டீஸ்’ நிறுவனம், ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது, ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக் கூடிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.