நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த உத்தியோகத்தர்களுக்கும், நாளாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என 03/2022 அரசாங்க நிர்வாக சுட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு: