#BREAKING || பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.