டெல்லி: ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் சர்ச்சை ட்வீட் பதிவிட்டிருந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias