சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,24,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19779
18994
518
267
2
செங்கல்பட்டு
232725
223520
6562
2643
3
சென்னை
744583
725262
10292
9029
4
கோயம்புத்தூர்
325210
312726
9888
2596
5
கடலூர்
73846
71699
1257
890
6
தருமபுரி
35922
34634
1005
283
7
திண்டுக்கல்
37326
35882
782
662
8
ஈரோடு
131358
126559
4069
730
9
கள்ளக்குறிச்சி
36393
35443
736
214
10
காஞ்சிபுரம்
93774
90563
1913
1298
11
கன்னியாகுமரி
85586
81862
2641
1083
12
கரூர்
29475
28449
655
371
13
கிருஷ்ணகிரி
59222
56962
1890
370
14
மதுரை
90701
88057
1417
1227
15
மயிலாடுதுறை
26394
25583
487
324
16
நாகப்பட்டினம்
25236
24103
762
371
17
நாமக்கல்
67294
64698
2064
532
18
நீலகிரி
41445
40013
1207
225
19
பெரம்பலூர்
14410
13943
219
248
20
புதுக்கோட்டை
34247
32970
854
423
21
இராமநாதபுரம்
24556
23606
584
366
22
ராணிப்பேட்டை
53659
51597
1276
786
23
சேலம்
126190
120684
3756
1750
24
சிவகங்கை
23548
22763
567
218
25
தென்காசி
32668
31468
710
490
26
தஞ்சாவூர்
91627
88889
1704
1034
27
தேனி
50499
49175
792
532
28
திருப்பத்தூர்
35649
34110
908
631
29
திருவள்ளூர்
146336
141640
2773
1923
30
திருவண்ணாமலை
66450
64460
1307
683
31
திருவாரூர்
47698
46088
1142
468
32
தூத்துக்குடி
64744
63512
788
444
33
திருநெல்வேலி
62480
60482
1554
444
34
திருப்பூர்
128537
121861
5630
1046
35
திருச்சி
94237
90858
2227
1152
36
வேலூர்
57024
55344
518
1162
37
விழுப்புரம்
54284
52737
1181
366
38
விருதுநகர்
56592
55090
948
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1240
1215
24
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,24,476
33,09,032
77,607
37,837