பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் முறுங்கைக்காய் சிப்ஸ் படம் ரிலீஸ் ஆனது. தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் பிஸியாக உள்ளார் சாந்தனு.
ரத்தக்களறியான பிக்பாஸ் வீடு… அனிதா கையில் ஏற்பட்ட காயம்… வனிதாவிடம் வாங்கிக்கட்டிய அபினய்!
இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதேபோல் சாந்தனுவின் மனைவி கிகியும் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதி தற்போது ரிலாக்ஸ் செய்ய மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.
டிடி கேட்டு இல்லைன்னு சொல்வாங்களா? ‘அதுக்கும் மேல’ கொடுத்து ஹேப்பியாக்கிய விக்ரம்!
சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன்
மாலத்தீவு
சென்றிருந்தார். அங்கிருந்து பிகினி மற்றும் மோனோகினியில் அசத்தல் போட்டோக்களை ஷேர் செய்திருந்தார் மாளவிகா மோகனன். இந்நிலையில் தற்போது இந்த இளம் ஜோடியும் மாலத்தீவுக்கு சென்றுள்ளது.
சென்னை 28 நடிகையா இவர்… கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஸ்!
மாலத்தீவில் உள்ள பீச் ஹவுஸ்களில் இருந்து இருவரும் தங்களின் வீடியோக்களை ஷேர் செய்துள்ளனர். இவர்கன் இன்னும் பல சில் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!