மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது.
மும்பையில் நிருபர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும்.
இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தடுப்பூசி போட்டு கொண்டதால், நோய் பரவல் தடுக்கப்பட்டு பொருளாதாரம் மீட்சி அடைகிறது. தடுப்பூசி இயக்கம், ஆத்ம நிர்பார் போன்ற சிறப்பு நிதி உதவிகளால் இந்திய பொருளாதாரம் மீள்கிறது. இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.