பெங்களூரு-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கை வைத்துள்ளார்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டுமென உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலரிடம், கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் பிரதீப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:கொரோனா மூன்றாம் அலை மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியவில்லை.ஆனால் சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளுக்கான கால அட்டவணையை நிர்ணயித்துள்ளன. பாட திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டியிருப்பதால், தேர்வுகளை ஒரு மாதம் தள்ளி வைப்பது, மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கான காலமாக இருக்கும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கை வைத்துள்ளார்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒரு மாதம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.