முதலமைச்சரின் சவாலை ஏற்கிறேன் – இ.பி.எஸ்
எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் பரப்புரை
நீட் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் – இ.பி.எஸ்
“நீட் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தாதீர்”
முதலமைச்சருடன் ஓ.பி.எஸ்-ம், நானும் விவாதிக்க தயார் – இ.பி.எஸ்
நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் – இ.பி.எஸ்
சரித்திரம் தெரியாமல் சவால் விடுகிறார்கள் – இ.பி.எஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இ.பி.எஸ் பிரசாரம்
100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று எனக்கு சவால் விடுத்தார் – இ.பி.எஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சவாலை ஏற்கிறேன் – எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு குறித்து முதலமைச்சருடன் நேருக்கு, நேர் விவாதிக்கத் தயார் – இ.பி.எஸ்
நீட் விவகாரத்தில், மாணவர்களை திமுகவும், அதன் அரசும் தவறாக வழிநடத்த கூடாது – இ.பி.எஸ்
2010ஆம் ஆண்டு நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் மத்திய அரசு தான் – இ.பி.எஸ்
காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது – இ.பி.எஸ்
நீட் தேர்வு அமலானபோது, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக திமுகவின் காந்தி செல்வன் இருந்தார் – இ.பி.எஸ்
நீட் தேர்வு எப்படி அமலானது என்ற சரித்திரம் தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள் – இ.பி.எஸ்
21.12.2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது – இ.பி.எஸ்