பிப்.16 முதல் தியேட்டர்களில் 100% அனுமதி
வருகிற 16ஆம் தேதி முதல், தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி
தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்
பிப்.16 முதல் உணவகங்களில் 100% அனுமதி
வரும் 16ஆம் தேதி முதல் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி – தமிழ்நாடு அரசு
கடைகள், மால்களில் 100% அனுமதி
ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி