5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் இன்று மழை பெய்யக்கூடும்
தமிழ்நாட்டில் திடீர் மழைப்பொழிவு ஏன்.?
மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழைப்பதிவு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைப்பதிவு – சென்னை வானிலை மையம்
நாளை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்
சென்னை பெருநகரில் மழை பொழிவு உண்டா.?
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கடலோடும் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை
தென் தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வரையில் சூறைக்காற்று வீசக்கூடும்
மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், மீன்பிடிக்க செல்லுமாறு சென்னை வாஇலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்