தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.
அதுபோல இந்த கலவையில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதுமட்டுமின்றி வாய் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..