நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மர்ம நபர்களால் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சத் டிவி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை களைய யூடியூப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றும் சன்சத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75 லட்சம் செலவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM