ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி.! <!– ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண… –>

ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Ebenhausen-Schaeftlarn ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்த தால் விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.