மாடலாக மாறிய 60 வயது கூலித்தொழிலாளி: இணையத்தில் வைரல்

கேரளாவில் 60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மாடலாக மாறி, இணையத்தை கலக்கி வருகிறார்.

வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வரும் இவர், தற்போது கோட்டு சூட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. மம்மிக்காவிற்கு சிகை அலங்காரம் செய்து, வித்தியாசமான முறையில் அவரது புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75 லட்சம் செலவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.