புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் குறித்து கொலிஜியம் கூட்டம் நடைபெற்றதது.அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நிது மோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ்பாபு, செளந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத் , ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.