சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான அந்நாட்டு பிரதமர் லீ சியென் லுாங் , இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த நேரு உருவாக்கிய இந்தியாவில், இன்று கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பாராளுமன்ற எம்.பி.,க்களாக உள்ளனர் என்றார்.
பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ,டில்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.