சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,41,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19860
19446
147
267
2
செங்கல்பட்டு
234208
229719
1836
2653
3
சென்னை
748086
734905
4129
9052
4
கோயம்புத்தூர்
328374
322125
3640
2609
5
கடலூர்
74086
72775
418
893
6
தருமபுரி
36084
35566
235
283
7
திண்டுக்கல்
37419
36590
165
664
8
ஈரோடு
132267
130261
1272
734
9
கள்ளக்குறிச்சி
36482
36082
185
215
10
காஞ்சிபுரம்
94116
92250
564
1302
11
கன்னியாகுமரி
85992
83934
974
1084
12
கரூர்
29675
29063
240
372
13
கிருஷ்ணகிரி
59475
58627
478
370
14
மதுரை
90904
89425
245
1234
15
மயிலாடுதுறை
26468
26092
48
328
16
நாகப்பட்டினம்
25386
24780
233
373
17
நாமக்கல்
67779
66551
695
533
18
நீலகிரி
41760
41116
419
225
19
பெரம்பலூர்
14440
14129
62
249
20
புதுக்கோட்டை
34394
33762
206
426
21
இராமநாதபுரம்
24625
24136
123
366
22
ராணிப்பேட்டை
53849
52794
268
787
23
சேலம்
127023
124082
1181
1760
24
சிவகங்கை
23704
23280
205
219
25
தென்காசி
32705
32162
53
490
26
தஞ்சாவூர்
91951
90300
614
1037
27
தேனி
50569
49856
181
532
28
திருப்பத்தூர்
35698
34954
111
633
29
திருவள்ளூர்
147007
144003
1070
1934
30
திருவண்ணாமலை
66674
65577
413
684
31
திருவாரூர்
47906
47021
414
471
32
தூத்துக்குடி
64862
64241
176
445
33
திருநெல்வேலி
62667
61895
327
445
34
திருப்பூர்
129545
127455
1040
1050
35
திருச்சி
94663
92696
808
1159
36
வேலூர்
57105
55780
163
1162
37
விழுப்புரம்
54474
53887
221
366
38
விருதுநகர்
56728
55968
206
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1241
1233
7
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,41,783
33,80,049
23,772
37,962