சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா, 2016ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்தார்.
இப்படி சோம்பல் முறிச்சா எப்படி… பூனம் பஜ்வாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!
இவர்களுக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளர் பணிக்கு பிரேக் விட்ட அஞ்சனா பின்னர் 2019ஆம் ஆண்டு மீண்டும் புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார்.
பழம் பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ‘ராஜமாதா’… வைரலாகும் போட்டோ!
தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி, சினிமா ஆடியோ லாஞ், ட்ரெயிலர் ரிலீஸ் என பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகையான அஞ்சனா, பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள
அரபிக் குத்து
பாடலுக்கு நடனமாடியுள்ளார் அஞ்சனா.
சமாதானமா? தனுஷ் சிபாரிசை ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்!
View this post on Instagram A post shared by Anjana Rangan (@anjana_rangan)
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அஞ்சனா. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், இதை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தோம் என்றும், எல்லோருக்கும் நீங்கள் தளபதியின் எவ்வளவு பெரிய ஃபேன் என்று தெரியும் என பதிவிட்டு வருகின்றனர்.
மேடையில் அரசியல் பேசிய இயக்குனர் அமீர்