பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதார நலனை கருத்தில் கொண்டு முடிவை கைவிட வலியுறுத்தல்
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மக்கள் வசிக்காத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து அணு எரிபொருள் கழிவுகளை சேமிக்க கோரிக்கை