நடிகர் விஜய் வாக்குப்பதிவு
நடிகர் விஜய் வாக்களித்தார்
சிவப்பு நிற காரில் வந்த விஜய்
கடந்தமுறை சைக்கிள்; இம்முறை கார்.!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது
நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 192ஆவது வார்டில் நடிகர் விஜய் வாக்குப்பதிவு
வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்
விஜய் வருகையை ஒட்டி, வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சட்டமன்றத் தேர்தலுக்கு சைக்கிளில் வந்த விஜய், தற்போது, மாருதி செலிரியோ காரில் வந்துள்ளார்