சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,43,980 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19867
19489
111
267
2
செங்கல்பட்டு
234425
230409
1362
2654
3
சென்னை
748592
736207
3329
9056
4
கோயம்புத்தூர்
328722
323339
2772
2611
5
கடலூர்
74124
72905
326
893
6
தருமபுரி
36111
35643
185
283
7
திண்டுக்கல்
37431
36639
127
665
8
ஈரோடு
132378
130619
1026
733
9
கள்ளக்குறிச்சி
36497
36135
147
215
10
காஞ்சிபுரம்
94155
92407
446
1302
11
கன்னியாகுமரி
86036
84261
691
1084
12
கரூர்
29696
29144
180
372
13
கிருஷ்ணகிரி
59505
58778
357
370
14
மதுரை
90937
89521
181
1235
15
மயிலாடுதுறை
26472
26111
33
328
16
நாகப்பட்டினம்
25406
24847
185
374
17
நாமக்கல்
67828
66789
506
533
18
நீலகிரி
41809
41235
348
226
19
பெரம்பலூர்
14445
14154
42
249
20
புதுக்கோட்டை
34412
33823
163
426
21
இராமநாதபுரம்
24634
24175
92
367
22
ராணிப்பேட்டை
53862
52887
188
787
23
சேலம்
127106
124467
879
1760
24
சிவகங்கை
23726
23344
163
219
25
தென்காசி
32715
32181
44
490
26
தஞ்சாவூர்
91990
90497
455
1038
27
தேனி
50574
49923
119
532
28
திருப்பத்தூர்
35705
35003
69
633
29
திருவள்ளூர்
147091
144351
804
1936
30
திருவண்ணாமலை
66707
65728
295
684
31
திருவாரூர்
47934
47179
284
471
32
தூத்துக்குடி
64886
64290
151
445
33
திருநெல்வேலி
62688
62015
228
445
34
திருப்பூர்
129640
127821
768
1051
35
திருச்சி
94728
92949
620
1159
36
வேலூர்
57121
55825
134
1162
37
விழுப்புரம்
54505
53948
191
366
38
விருதுநகர்
56747
56034
159
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1241
1236
4
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,43,980
33,87,839
18,164
37,977