ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறையாத நிலையில் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்கம் மீது திரும்பியுள்ளனர்.
தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..!
தங்கம் மீது ஆர்வம்
கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் கூடப் பங்குச்சந்தை சரியும் போது கூடுதலான முதலீடு செய்து அதிகம் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் மீது திரும்பியுள்ளனர். இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகம் தங்கம் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 1900 டாலர் வரையில் உயர்ந்து 8 மாத உச்சத்தை தொட்டது.
முக்கியக் காரணிகள்
இந்த வாரம் முழுவதும் முதலீட்டு சந்தை ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கப் பெடரல் வங்கியின் 0.30-0.60 சதவீதம் வரையிலான வட்டி உயர்வு கணிப்பு ஆகியவை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச தங்கம் விலை
இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக்கொள்ள விரும்பாத முதலீட்டாளர்கள் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்த காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1900 டாலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை எட்டியது.
ஆனால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1887 டாலர் வரையில் சரிந்த காரணத்தால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரிந்துள்ளது.
MCX சந்தை விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் MCX சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.53 சதவீதம் வரையில் சரிந்து 50,123 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேவேளையில் 1 கிலோ வெள்ளியின் விலை 0.05 சதவீதம் மட்டும் உயர்ந்து 63,896 ரூபாயாக உள்ளது.
ஸ்பாட் மார்கெட் விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையின் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 49894 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 63,626 ரூபாயாக உள்ளது.
முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கும் இந்த வேளையில், தங்கம் விலையும் உச்சத்தில் இருக்கும் நிலையில் காத்திருந்து தங்கம் வாங்குவது உத்தமம். சரி சென்னை, கோவை உட்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் உங்களுக்காக..
22 கேரட் தங்கம் விலை
சென்னை – ₹47,330 ரூபாய்
மும்பை – ₹46,000 ரூபாய்
டெல்லி – ₹46,000 ரூபாய்
கொல்கத்தா – ₹46,000 ரூபாய்
பெங்களூர் – ₹46,000 ரூபாய்
ஹைதராபாத் – ₹46,000 ரூபாய்
கேரளா – ₹46,000 ரூபாய்
புனே – ₹46,150 ரூபாய்
வதோதரா – ₹46,150 ரூபாய்
அகமதாபாத் – ₹45,950 ரூபாய்
ஜெய்ப்பூர் – ₹46,100 ரூபாய்
லக்னோ – ₹46,150 ரூபாய்
கோயம்புத்தூர் – ₹47,330 ரூபாய்
மதுரை – ₹47,330 ரூபாய்
விஜயவாடா – ₹46,000 ரூபாய்
பாட்னா – ₹46,150 ரூபாய்
நாக்பூர் – ₹46,000 ரூபாய்
சண்டிகர் – ₹46,150 ரூபாய்
சூரத் – ₹45,950 ரூபாய்
புவனேஸ்வர் – ₹46,030 ரூபாய்
மங்களூர் – ₹46,000 ரூபாய்
விசாகப்பட்டினம் – ₹46,000 ரூபாய்
நாசிக் – ₹46,150 ரூபாய்
மைசூர் – ₹46,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை – ₹51,630 ரூபாய்
மும்பை – ₹50,190 ரூபாய்
டெல்லி – ₹50,190 ரூபாய்
கொல்கத்தா – ₹50,190 ரூபாய்
பெங்களூர் – ₹50,190 ரூபாய்
ஹைதராபாத் – ₹50,190 ரூபாய்
கேரளா – ₹50,190 ரூபாய்
புனே – ₹50,250 ரூபாய்
வதோதரா – ₹50,050 ரூபாய்
அகமதாபாத் – ₹50,140 ரூபாய்
ஜெய்ப்பூர் – ₹50,300 ரூபாய்
லக்னோ – ₹50,340 ரூபாய்
கோயம்புத்தூர் – ₹51,630 ரூபாய்
மதுரை – ₹51,630 ரூபாய்
விஜயவாடா – ₹50,190 ரூபாய்
பாட்னா – ₹50,250 ரூபாய்
நாக்பூர் – ₹50,190 ரூபாய்
சண்டிகர் – ₹50,340 ரூபாய்
சூரத் – ₹50,250 ரூபாய்
புவனேஸ்வர் – ₹50,210 ரூபாய்
மங்களூர் – ₹50,190 ரூபாய்
விசாகப்பட்டினம் – ₹50,190 ரூபாய்
நாசிக் – ₹50,250 ரூபாய்
மைசூர் – ₹50,190 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – ₹68600.00 ரூபாய்
மும்பை – ₹64000.00 ரூபாய்
டெல்லி – ₹64000.00 ரூபாய்
கொல்கத்தா – ₹64000.00 ரூபாய்
பெங்களூர் – ₹70000.00 ரூபாய்
ஹைதராபாத் – ₹70000.00 ரூபாய்
கேரளா – ₹70000.00 ரூபாய்
புனே – ₹64000.00 ரூபாய்
வதோதரா – ₹64000.00 ரூபாய்
அகமதாபாத் – ₹64000.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – ₹64000.00 ரூபாய்
லக்னோ – ₹64000.00 ரூபாய்
கோயம்புத்தூர் – ₹68600.00 ரூபாய்
மதுரை – ₹68600.00 ரூபாய்
விஜயவாடா – ₹70000.00 ரூபாய்
பாட்னா – ₹64000.00 ரூபாய்
நாக்பூர் – ₹64000.00 ரூபாய்
சண்டிகர் – ₹64000.00 ரூபாய்
சூரத் – ₹64000.00 ரூபாய்
புவனேஸ்வர் – ₹64000.00 ரூபாய்
மங்களூர் – ₹70000.00 ரூபாய்
விசாகப்பட்டினம் – ₹70000.00 ரூபாய்
நாசிக் – ₹64000.00 ரூபாய்
மைசூர் – ₹70000.00 ரூபாய்
1 கிராம் பிளாட்டினம் விலை
அகமதாபாத் – ₹2,600 ரூபாய்
பெங்களூர் – ₹2,600 ரூபாய்
புவனேஸ்வர் – ₹2,600 ரூபாய்
சண்டிகர் – ₹2,600 ரூபாய்
சென்னை – ₹2,600 ரூபாய்
கோயம்புத்தூர் – ₹2,600 ரூபாய்
டெல்லி – ₹2,600 ரூபாய்
ஹைதராபாத் – ₹2,600 ரூபாய்
ஜெய்ப்பூர் – ₹2,600 ரூபாய்
கேரளா – ₹2,600 ரூபாய்
கொல்கத்தா – ₹2,600 ரூபாய்
லக்னோ – ₹2,600 ரூபாய்
மதுரை – ₹2,600 ரூபாய்
மங்களூர் – ₹2,600 ரூபாய்
மும்பை – ₹2,600 ரூபாய்
மைசூர் – ₹2,600 ரூபாய்
நாக்பூர் – ₹2,600 ரூபாய்
நாசிக் – ₹2,600 ரூபாய்
பாட்னா – ₹2,600 ரூபாய்
புனே – ₹2,600 ரூபாய்
சூரத் – ₹2,600 ரூபாய்
வதோதரா – ₹2,600 ரூபாய்
விஜயவாடா – ₹2,600 ரூபாய்
விசாகப்பட்டினம் – ₹2,600 ரூபாய்
Gold price hits 1900 dollar amid Ukraine-Russia Crisis, Check Gold price in top cities
Gold price hits 1900 dollar amid Ukraine-Russia Crisis, Check Gold price in top cities 8 மாத உயர்வை தொட்ட தங்கம் விலை.. இப்போ தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா..?!