திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளகிணறு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின், முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதையறிந்த ஓட்டுநர், உடனடியாக நடுவழியிலேயே பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 47பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

தாராபுரம்-கோவை சென்றகொண்டிருந்தஅரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று சென்றுவிட்டது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிலை தடுமாறாமல் உடனடியாக நிறுத்தப்பட்டது.
#இடம்: #துத்தாரிபாளையம்
அரசு போக்குவரத்து கழகம் நல்லபராமரிப்பு @CMOTamilnadu @RRajakannappan @abm_tn pic.twitter.com/rb6spSOPMB
— Nowshath A (@Nousa_journo) February 20, 2022

நடுவழியில் சிக்கித் தவித்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: ‘ஆளுநர் மாளிகையை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை’ – கேரள ஆளுநர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM