நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.