தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நிறைவு
5 வார்டுகளுக்கு உட்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு
சென்னையில் இரு வார்டுகளிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒரு வார்டிலும் மறு தேர்தல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியிலும், திருவண்ணாமலை நகராட்சியிலும் தலா ஒரு வார்டில் மறு தேர்தல்
காலை 7 மணி முதல் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு