சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,45,717 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19872
19523
82
267
2
செங்கல்பட்டு
234613
230869
1090
2654
3
சென்னை
748999
737253
2690
9056
4
கோயம்புத்தூர்
328973
324288
2073
2612
5
கடலூர்
74157
72994
270
893
6
தருமபுரி
36135
35699
153
283
7
திண்டுக்கல்
37438
36679
94
665
8
ஈரோடு
132458
130884
840
734
9
கள்ளக்குறிச்சி
36504
36172
117
215
10
காஞ்சிபுரம்
94190
92523
365
1302
11
கன்னியாகுமரி
86074
84490
500
1084
12
கரூர்
29713
29202
139
372
13
கிருஷ்ணகிரி
59534
58889
275
370
14
மதுரை
90959
89584
140
1235
15
மயிலாடுதுறை
26476
26122
26
328
16
நாகப்பட்டினம்
25413
24908
131
374
17
நாமக்கல்
67874
66972
369
533
18
நீலகிரி
41851
41346
279
226
19
பெரம்பலூர்
14447
14170
28
249
20
புதுக்கோட்டை
34429
33873
130
426
21
இராமநாதபுரம்
24643
24202
74
367
22
ராணிப்பேட்டை
53869
52958
124
787
23
சேலம்
127170
124749
661
1760
24
சிவகங்கை
23745
23394
132
219
25
தென்காசி
32720
32191
39
490
26
தஞ்சாவூர்
92014
90655
321
1038
27
தேனி
50580
49969
79
532
28
திருப்பத்தூர்
35713
35027
53
633
29
திருவள்ளூர்
147171
144598
637
1936
30
திருவண்ணாமலை
66736
65838
214
684
31
திருவாரூர்
47954
47306
177
471
32
தூத்துக்குடி
64898
64327
125
446
33
திருநெல்வேலி
62704
62110
149
445
34
திருப்பூர்
129711
128065
594
1052
35
திருச்சி
94775
93167
449
1159
36
வேலூர்
57136
55855
119
1162
37
விழுப்புரம்
54533
54000
167
366
38
விருதுநகர்
56763
56085
124
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1241
1236
4
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,45,717
33,93,703
14,033
37,981