ஐந்தாவது ஊழல் வழக்கில் குற்றவாளி என, கடந்த, 15ம் தேதி நீதிமன்றம் அறிவித்த பின், லாலு பிரசாத், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். பின், உடல் நிலை பாதிப்பு காரணமாக, ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக லாலு ஆஜர்படுத்தப்பட்டார். லாலுவின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:லாலுவின் உடல் நிலை மோசமாக இருந்தாலும், நிலையாக உள்ளது. அவரது உடலில் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் ஏற்றம், இறக்கமாக உள்ளது. அவர் சிறுநீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகத்தின் செயல்பாடு, ௨௦ சதவீதமாக உள்ளது. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
ஐந்தாவது ஊழல் வழக்கில் குற்றவாளி என, கடந்த, 15ம் தேதி நீதிமன்றம் அறிவித்த பின், லாலு பிரசாத், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். பின், உடல் நிலை பாதிப்பு காரணமாக, ராஞ்சியில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.