புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதே போல கடந்த 2019ல் இருந்து ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 152 பேருக்கு ஒடிசா அரசு கட்டாய ஓய்வு அளித்து உள்ளது.
புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.