புதுடில்லி : இந்தியா-பாக். எல்லை 3323 கி.மீ. உள்ளது. இதில் 775 கி.மீ. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியும் அடங்கும். அதுபோல வங்கதேசம் 4096 கி.மீ. சீனா 3488 கி.மீ. நேபாளம் 1751 கி.மீ. பூடான் மற்றும் மியான்மர் உடன் முறையே 699 கி.மீ. மற்றும் 1643 கி.மீ. எல்லைகளை இந்தியா பராமரித்து வருகிறது.
இந்த எல்லைகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது விளக்குகள் பொருத்துவது, சாலைகள், சுங்கச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் எல்லை கட்டமைப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்தகைய எல்லை நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 2021 ஏப். – 2026 மார்ச் வரையிலான ஐந்து ஆண்டுகளில் 13ஆயிரத்து 20 கோடி ரூபாய் செலவிட மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடில்லி : இந்தியா-பாக். எல்லை 3323 கி.மீ. உள்ளது. இதில் 775 கி.மீ. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியும் அடங்கும். அதுபோல வங்கதேசம் 4096 கி.மீ. சீனா 3488 கி.மீ. நேபாளம் 1751 கி.மீ. பூடான் மற்றும் மியான்மர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.