திமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்..! <!– திமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்..! –>

தமிழ்நாட்டில் சென்னை உட்பட மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது

சென்னை, சேலம், உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது

சென்னை, சேலம், உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி எண்ணிக்கையில் முன்னிலை

சென்னை மாநகராட்சி 

சென்னை மாநகராட்சியில் திமுக 16 இடங்களில் திமுக முன்னிலை

சென்னை மாநகராட்சியின் 15ஆவது வார்டில் திமுக வேட்பாளர் நந்தினி சண்முகம் வெற்றி

தாம்பரம் மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை

தாம்பரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை – 22 இடங்களில் திமுக முன்னிலை

சென்னை – 39 வார்டுகளில் திமுக வெற்றி

சென்னை மாநகராட்சியில் 39 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 109ஆவது வார்டில் காங்கிரஸ், 42ஆவது வார்டில் சிபிஐ வெற்றி

சென்னை மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை

சென்னை – 46 வார்டுகளில் திமுக வெற்றி

சென்னை மாநகராட்சியில் 46 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 109ஆவது வார்டில் காங்கிரஸ், 42ஆவது வார்டில் சிபிஐ வெற்றி

சென்னை மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை

வெட்டிக்கொல்லப்பட்ட மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி வெற்றி

சென்னை மாநகராட்சியில் 56 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 50, 109ஆவது வார்டுகளில் காங்கிரஸ், 42ஆவது வார்டில் சிபிஐ வெற்றி

தஞ்சாவூர் மாநகராட்சி 

தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சியில் 13 வார்டுகளில் திமுக வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 8 வார்டுகளில் திமுக வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது..மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது..மொத்தமுள்ள 18 இடங்களில், 11 வார்டுகளில், திமுக வேட்பாளர்கள் வெற்றி

காங்கிரஸ், வி.சி.க தலா ஒரு இடத்தில் வெற்றி

உளுந்தூர் பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 16 இடங்களில் திமுக வெற்றி

தியாகதுருகம் பேரூராட்சி

தியாகதுருகம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி

திண்டுக்கல் 

திண்டுக்கல் நத்தம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 10 வார்டுகளில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 6 இடங்களில் திமுக வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.மொத்தமுள்ள 15 இடங்களில் திமுக வேட்பாளர்கள் 10 இடங்களில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது..பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 14 இடங்களில் திமுக வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தமுள்ள 18 இடங்களில் 17 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15ல் திமுக 11 இடங்களில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 இடங்களில் திமுக 10 வார்டுகளில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 13, காங்கிரஸ் 1 வார்டில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

வத்தலகுண்டு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 16 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 27 இடங்களில் வெற்றி

அலங்காநல்லூர் பேரூராட்சி

மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சியில் 3வார்டுகளில் திமுக வெற்றி

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 11 – ல் வெற்றி

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 24 வார்டுகளில் வெற்றி

பாலமேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக 1 -ல் வெற்றி

தஞ்சாவூர் மாநகராட்சி 

தஞ்சாவூர் மாநகராட்சியில் 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

கோயம்புத்தூர் மாநகராட்சி 

கோயம்புத்தூர் மாநகராட்சி 62ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

கோவை பள்ளப்பாளையம் பேரூராட்சியில் 3ஆவது வார்டில் திமுக வெற்றி

கோயம்புத்தூர் சூலூர் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 4ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 7ஆவது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றி

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது

வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 இடங்களில் 19 வார்டுகளில் திமுக வெற்றி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 8 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 5 இடங்களில் திமுக, காங்கிரஸ் 2, சிபிஎம் ஒரு இடத்தில் வெற்றி

கோவை மாவட்டம் வேடப்பட்டி பேரூராட்சியில் 1வது வார்டில் அதிமுக வெற்றி

வேடப்பட்டி பேரூராட்சி 2,3,4,5 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, மதுக்கரை, கூடலூர் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, காரமடை நகராட்சிகளில் திமுக முன்னிலை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 20 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட 20 இடங்களை திமுக கைப்பற்றியது

தொண்டமுத்தூர், ஆலந்துறை, ஆனைமலை, பேரூர், சூலூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகள் திமுக வசமானது

பொள்ளாச்சி 

மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக 31 வார்டுகளில் வெற்றி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, மதுக்கரை, கூடலூர் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

சேலம் மாநகராட்சி 

சேலம் மாநகராட்சியின் 9ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

சேலம் மாநகராட்சியில் 1, 9, 38, 43, 53ஆவது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சேலம் மாநகராட்சியில் 1, 2, 9, 10, 15, 23, 38, 39, 40, 41, 43, 53ஆவது வார்டுகளில் திமுக வெற்றி

சேலம் மாநகராட்சி 11வது வார்டில் திமுக வேட்பாளர் இந்துஜா வெற்றி 

சேலம் மாநகராட்சி 42வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா வெற்றி 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

கொங்கணாபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 9 இடங்களில் வெற்றி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் திமுக வெற்றி

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

எடப்பாடி நகராட்சியை முதன்முறையாக திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக+ 17 இடங்களில் வெற்றி

எடப்பாடி நகராட்சி அதிமுக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

தருமபுரி

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது..மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.. மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 11 இடங்களில் வெற்றி

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம், பாப்பி ரெட்டிபட்டி, பி. மல்லாபுரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

பெண்ணாகரத்தில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 10 இடங்களில் வெற்றி

பாப்பி ரெட்டிப்பட்டியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றி

பி. மல்லாபுரத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10 இடங்களில் வெற்றி

பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 15 இடங்களில் வெற்றி

பாப்பாரப்பட்டியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றி

கிருஷ்ணகிரி நகராட்சி

கிருஷ்ணகிரி நகராட்சியில் 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

ஓசூர் மாநகராட்சியில் 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

ஈரோடு 

ஈரோடு மாவட்டம் பவானி பேரூராட்சியில் 8 இடங்களில் திமுக வெற்றி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 13 இடங்களில் வெற்றி

காங்கிரஸ், சிபிஎம் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது..மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 18 இடங்களில் வெற்றி

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15ல் திமுக 9 இடங்களில் வெற்றி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகள் திமுக வசமானது.. கோபிச்செட்டி பாளையத்தில் 30 வார்டுகளில் திமுக 15 இடங்களில் வெற்றி

புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றி

அரச்சலூர், கொல்லங்கோவில், எலத்தூர், நம்பியூர், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

காசிப்பாளையம், கொளப்பலூர், கூகலூர், அவல்பூந்துறை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி

அரச்சலூர், கொல்லங்கோவில், எலத்தூர், நம்பியூர், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

பவானிசாகர், காசிப்பாளையம், கொளப்பலூர், நசியனூர், கூகலூர், அவல்பூந்துறை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது

பி.மேட்டுப்பாளையம், பள்ளப்பாளையம், வெள்ளோட்டம்பாளையம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிகள் திமுக வசமானது

வடுகப்பட்டி, நல்லாம்பட்டி, கிளாம்பாடி, கருமாண்டி செல்லிப்பாளையம், ஒலகடம் உள்ளிட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

மொடக்குறிச்சி, பெருந்துறை, பெ.கொடிவேரி, சித்தோடு, கொடுமுடி, சலங்கப்பாளையம் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

வேலூர் மாநகராட்சி 

வேலூர் மாநகராட்சியில் 6 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக 23 இடங்களில் வெற்றி

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சியில் 8 வார்டுகளில் திமுக வெற்றி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர், அத்தனூர், பரமத்தி பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

வெண்ணந்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 13 இடங்களில் வெற்றி

அத்தனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 13 இடங்களில் வெற்றி

பரமத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 13 இடங்களில் வெற்றி

நாமக்கல் இராசிபுரம் – திமுக கைப்பற்றியது

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

இராசிபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 24 இடங்களில் வெற்றி

நாமக்கல் மாவட்டத்தில் காளப்ப நாயக்கன் பட்டி, ஆர். புதுப்பட்டி, சேந்தமங்கலம் பேரூட்சிகளை திமுக கைப்பற்றியது.. காளப்ப நாயக்கன்பட்டியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் , திமுக 14 இடங்களில் வெற்றி

ஆர்.புதுப்பட்டியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் , திமுக 13 இடங்களில் வெற்றி

சேந்தமங்கலத்தில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 13 இடங்களில் வெற்றி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 இடங்களில் திமுக வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

உத்திரமேரூர் பேரூராட்சியின் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 14 இடங்களில் வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 7 இடங்களில் வெற்றி

வாலாஜாபாத் பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 10 இடங்களில் வெற்றி

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் 7 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி

கடலூர் மாநகராட்சியில் 5 இடங்களில் திமுக வெற்றி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 12 -ல் வெற்றி

திருவந்திபுரம் நகராட்சி 18- திமுக கைப்பற்றியது

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், வடலூர், திட்டக்குடி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.மொத்தமுள்ள 27 இடங்களில் திமுக 17 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 38 வார்டுகளில் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 7 இடங்களில் வெற்றி

விளாத்திகுளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் திமுக 10 இடங்களில் வெற்றி

காயல்பட்டினம் நகராட்சி திமுக வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 50 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சியில் பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றி, திமுக தன் வசப்படுத்தி உள்ளது

தூத்துக்குடியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், 50 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சாத்தான்குளம் பேரூராட்சி 

சாத்தான்குளம் பேரூராட்சியில் போட்டியிட்ட கணவன் – மனைவி வெற்றி

4ஆவது வார்டில் கணவனும், 10ஆவது வார்டில் மனைவியும் வெற்றி

திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் திமுக 10-ல் வெற்றி

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் – திமுக 10

விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 29 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.சாத்தூரில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 21 இடங்களில் வெற்றி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி திமுக கூட்டணி வசமானது.. மொத்தமுள்ள 15 இடங்களிலும், திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களில் வெற்றி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் 10 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் திமுக 9-ல் வெற்றி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் திமுக 9 -ல் வெற்றி

ராஜபாளையம் நகராட்சியில் திமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர், ராஜபாளையம் நகராட்சிகள் திமுக வசமானது

தென்காசி 

தென்காசி மாவட்டம் எஸ்.புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.மொத்தமுள்ள 15 இடங்களில், 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் திமுக14 -ல் வெற்றி 

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.மொத்தமுள்ள 15 வார்டுகளில், 8 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 14 இடங்களில் வெற்றி பெற்றது

சாமலாபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.. மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது

இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை பணப்பாக்கம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது..பணப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில் திமுக 8 வார்டுகளில் வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியை திமுக கைப்பற்றியது.. மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 15 இடங்களில் வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, விளாப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது..திமிரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி

விளாப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 இடங்களில் வெற்றி

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சி தேர்தல் திமுக 6- ல் வெற்றி

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி தேர்தல் முடிவுகள் – திமுக 6

திருச்சி 

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.. மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 8 இடங்களில் வெற்றி

முசிறி நகராட்சி 

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் 14 இடங்களில் திமுக வெற்றி

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திமுக வெற்றி 

திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூர் பேரூராட்சி – திமுக 12

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி  33 வார்டுகளில் திமுக 12 கைப்பற்றியது

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

இராமேஸ்வரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், திமுக 23 இடங்களில் வெற்றி

செங்கல்பட்டு 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 பேரூராட்சிகளில், 5 இடங்களை திமுக கைப்பற்றியது

கும்பகோணம் 

கும்பகோணம் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக.!

மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக 37 இடங்களில் திமுக வெற்றி

கோயம்புத்தூர் 

கோயம்புத்தூர் – 7 நகராட்சிகள் திமுக வசம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது

கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

வால்பாறை, மதுக்கரை, பொள்ளாச்சி, கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

சென்னை

சென்னையில் திமுக & கூட்டணி அமோகம்.!

சென்னை மாநகராட்சியில் 75 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

சென்னை மாநகராட்சியில் அதிமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ் 6, சிபிஎம் 2, மதிமுக 2, சிபிஐ, ஐயூஎம்எல், மமக தலா 1 வார்டில் வெற்றி

தருமபுரி

தருமபுரி நகராட்சி – திமுக கைப்பற்றியது

தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33ல் திமுக 21 இடங்களில் வெற்றி

தருமபுரி நகராட்சி காங்கிரஸ் 2, சிபிஎம் 1 இடத்தில் வெற்றி

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் – திமுக வசமானது.!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

வேளாங்கண்ணி, கீழ்வேலூர் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

கடலூர்

கடலூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 45 வார்டுகளில் 34 இடங்களில் திமுக வெற்றி

திருவள்ளூர் 

திருவள்ளூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது.!

மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 30 வார்டுகளில் வெற்றி

சேலம் 

சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 60 இடங்களில், திமுக 33 வார்டுகளில் வெற்றி

சுயேட்சை 2 வார்டுகளில், வி.சி.க ஒரு இடத்தில் வெற்றி

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15ல் திமுக வெற்றி

அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

தரங்கம்பாடி, மணல்மேடு, குத்தாலம், பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது

சென்னை

சென்னை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திமுக+ கைப்பற்றியது

சென்னை மாநகராட்சியில் 86 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக 24 இடங்களில் வெற்றி

விருதுநகர் 

எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி-திமுக வசமானது.!

விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி

வத்திராயிருப்பு பேரூராட்சி-திமுக வசமானது.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது

வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 9 இடங்களில் திமுக வெற்றி

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.