நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்து நின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது.
அதன்படி, மாநகராட்சியில் 21 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதன் முழு விவரம் இதோ..
1-கடலூர்-கடலூர்-வார்டு 28- ஜி சக்திவேல்
2-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 12- எம். சுனில் குமார்
3-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 13- வ. ஆச்சியம்மாள்
4-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 20- அ. ஆனேறோனைட்சினைடா
5-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 24- தி. ரோஸிட்டா
6-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 29- மு. மீனா தேவ்
7-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 36- ரெ. ரமேஷ்
8-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 45- சதிஷ்
9-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 50- ஐயப்பன்
10-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 51- பா. முத்துராமன்
11-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 52- எஸ். ரமேஷ
12-காஞ்சிபுரம்-காஞ்சிபுரம்-வார்டு 21- எல். விஜிதா
13-கிருஷ்ணகிரி-ஒசூர்-வார்டு 40- நா. பார்வதி
14-சென்னை-சென்னை-வார்டு 134- உமா ஆனந்தன்
15-தஞ்சாவூர்-தஞ்சாவூர்-வார்டு 31- பா. ஜெய்சதீஷ்
16-திண்டுக்கல்-திண்டுக்கல்-வார்டு 14- ஜி. தனபாலன்
17-திருப்பூர்-திருப்பூர்-வார்டு 26- ர. குணசேகரன்
18-திருப்பூர்-திருப்பூர்-வார்டு 56- சு. தங்கராஜ்
19-மதுரை-மதுரை-வார்டு 86- ஜே. பூம
20-விருதுநகர்-சிவகாசி-வார்டு 33- த. பாஸ்கரன்
21-வேலூர்-வேலூர்-வார்டு 18- எஸ். சுமதி
தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக தனது வெற்றியை பதித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
சென்னை மாநகராட்சி தேர்தல்: 134-வது வார்டில் பா.ஜனதா வெற்றி