பெங்களூரு:மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு நிறுவனத்தின் சார்பில் அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர். மற்ற போக்குவரத்து வாகனங்களை விடவும், மெட்ரோ ரயிலில் வசதி இருப்பதால் பயணியர் முன்னுரிமை அளிக்கின்றனர்.மெட்ரோ ரயில் பெட்டிகளில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருப்பதால், சுவாச பாதிப்பு இருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். இருப்பினும் குறைவான துாரம் மட்டுமே பயணிப்பதால் சமாளிக்கின்றனர்.
சுவாச பிரச்னை இருப்போர் பலரும், மெட்ரோவில் செல்லும் போது முககவசம் அணியாமலும், முகத்தில் பாதி வரை அணிந்தும் செல்கின்றனர். அடைக்கப்பட்ட சூழலில் நோய் பாதிப்புக்கான தீவிரம் அதிகமாக இருப்பதால், கட்டாயம் முறையாக முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமாகும். இதனால் மெட்ரோ நிறுவனம் தற்போது பயணியர் முகக்கவசம் அணிவதில் தீவிரம் காட்டி உள்ளது. முகக்கவசம் அணியாமலும், அரைகுறையாக அணிந்திருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
பெங்களூரு:மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு நிறுவனத்தின் சார்பில் அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர்.மற்ற போக்குவரத்து வாகனங்களை விடவும், மெட்ரோ ரயிலில் வசதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.