ரியோ ஓபன் டென்னிஸ் – கோப்பையை கைப்பற்றினார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்

ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று முன்தினம் . இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் மோதினர் 
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில்  சிறப்பாக விளையாடிய கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றனார் 

18 வயதான கார்லோஸ் அல்கராஸ் ,இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.