கடந்த 2019 வாக்கில் நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம். இந்த விண்கலம் தற்போது அதிதீவிர சூரிய எரிப்பு காரணமாக சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.
சூரியன் சுறுசுறுப்பாக இருக்கும்போது, சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் சில சமயங்களில் ஆற்றல்மிக்க துகள்களை (சோலார் புரோட்டான் நிகழ்வுகள் அல்லது SPEகள் என அழைக்கப்படுகின்றன) கிரகங்களுக்குள் வெளியேற்றுகின்றன. இதை தான் கண்டறிந்துள்ளது சந்திராயன்-2.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM