நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியது செல்லும்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லும்
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு
நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தொடர்ந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வாக்குப்பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவு
தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவு