“தமிழக மாணவர்கள் பயணச் செலவை ஏற்போம்”
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை
உக்ரைன் தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதி
பயணச் செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள், அங்கு பணியாற்றும் தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்
உக்ரைனில் மாணவர்கள், பணி நிமித்தமாக உள்ளவர்கள் என 5 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர் – தமிழ்நாடு அரசு
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு
மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்