சிவகார்த்திகேயன்
நடிப்பில் உருவாகி வரும் படம்
டான்
. இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன்தான் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ப்பா… 5 நாளைக்கு இத்தனை கோடிகளா? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம்!
மேலும் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் கோவை, சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
திருமணமான நடிகரின் வீட்டில் நள்ளிரவில் இருந்த பிரபல தொகுப்பாளினி.. கையும் களவுமாக பிடித்த மனைவி!
ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. டான் படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் டான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஓடிடி ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வயசுலேயே இப்படியா… குளிக்கும் போட்டோவை வெளியிட்ட ‘பாபநாசம் பாப்பா!
டான் படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இரண்டு உரிமைகளுக்காகவும் மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!