சென்னை
தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,42,18,370 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 38,000 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,794 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,01,938 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 8,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,49,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,061 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 332 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,38,732 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,812 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை76 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 58 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இன்று கள்ளக்குறிச்சி தேனி, திருப்பத்தூர் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,319 பேர் பாதிக்கப்பட்டு 2,613 பேர் உயிர் இழந்து 3,25,567 பேர் குணம் அடைந்து தற்போது 1,139 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,887 பேர் பாதிக்கப்பட்டு 2,656 பேர் உயிர் இழந்து 2,31,498 பேர் குணம் அடைந்து தற்போது 733 பேர் சிகிச்சையில் உள்ளனர்.