கீவ்: உக்ரைனை கைபற்றும் வகையில், அந்நாட்டுக்குள் புகுந்து ரஷ்ய படைகள் தாக்கியதில், முதல் நாள் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தொடுத்த போரை, உக்ரைன் தனித்து எதிர்கொள்கிறது. நேட்டோவில் இணைக்கும் படி ஐரோப்பிய தலைவர்களிடம் 27 ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் பதிலளிக்கவில்லை.
உக்ரைன் வீரர்கள் சரணடையாமல் உறுதியோடு போரில் பங்கேற்கின்றனர். ரஷ்ய தாக்குதலில், முதல் நாளில் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கீவ்: உக்ரைனை கைபற்றும் வகையில், அந்நாட்டுக்குள் புகுந்து ரஷ்ய படைகள் தாக்கியதில், முதல் நாள் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்தனர்.nsimg2969624nsimgஇதுகுறித்து உக்ரைன் அதிபர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.