கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என கீவ் மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
