தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
மார்ச் 2ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், மார்ச் 2ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்ச் 2ல் கனமழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி0 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்