டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் செலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias